ராஜாதி ராஜாவை கொண்டாடுவோம்
raajaadhi raajaavai kondaaduvom
ராஜாதி ராஜாவை கொண்டாடுவோம் ஆனந்த பலிகளால் ஆராதிப்போம்-2 ஆராதிப்போம் ஆராதிப்போம் ஆண்டவர் இயேசுவை ஆராதிப்போம்-2
1- பூமி அனைத்திற்கும் ராஜா ராஜாக்களுக்கெல்லாம் ராஜா -2 பாவமெல்லாம் போக்கி சாபமனைத்தும் நீக்கி நித்திய வாழ்வு தரும் ராஜாதி-3-இயேசு
2- சொன்னபடி செய்த ராஜா சொல் தவறா இயேசு ராஜா-2 வேதீளம் பாதாளம் யாவையும் ஜெயித்த வல்லமையுடைய நம் ராஜாதி -3-இயேசு
3- உயிரோடு எழுந்திட்ட ராஜா மரணத்தை ஜெயித்திட்ட ராஜா-2 கல்லறை திறந்திட காவலர் நடுங்கிட சாத்தானை ஜெயித்திட்ட ராஜாதி-3-இயேசு
4- நீதியாய் அரசாளும் ராஜா நீடிய சாந்தமுள்ள ராஜா-2 பரிசுத்த தூதரோடும் எக்காள தொனியோடும் சீக்கிரம் வரப்போகும் ராஜாதி-3-இயேசு
More from Jeevanathiye Ezhuputhal Paadalgal
- அஸ்திபாரங்களும் நிர்மூலமாகிறதேasthibaarangalum nirmoolamaagiradhaePr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- இந்த ஆண்டு முழுவதும்indha aandu muzhuvadhumPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- உமக்கு நிகரானவர் எவருமில்லைumakku nigaraanavar evarumillaiPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- உள்ளத்தை ஜீவ பலியாக்குவதேullathai jeeva paliyaakkuvadhaePr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- ஒருவரும் சேராத ஒளியில்oruvarum seraadha oliyilPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- கண்ணீரைத் துடைப்பவர்kanneeraith thudaippavarPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்seeyonilirundhu unnai aaseervadhippaarPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- செங்கடல் ஊடாய் வழி திறந்தவர்sengadal oodaay vazhi thirandhavarPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal