புறப்படுங்கள் தேவ புதல்வனின்
purappadungal deva pudhalvanin
புறப்படுங்கள் தேவ புதல்வனின் ஊழியரே
கறைப்படா யேசுநாமம் கதித்து மகிமைபெற பிறப்பினிலே உங்களைப் பிரித்த தயைநினைந்து - புற
மாமிச ரத்தத்தோடு மயங்கி யோசிப்பதாலே தாமதம் செய்யவேண்டாம் தரித்தெங்கும் நிற்கவேண்டாம் - புற
அழிவின் பாதையில் செல்லும் அநேகரைக் கண்டிருந்தும் பழி சுமராதபடி பரனுரையைப் பகரப் - புற
சிலுவை மரத்தில் தொங்கி ஜீவனை விட்ட கர்த்தர் வலுவான அன்பை உங்கள் மனதினிலே அணிந்து - புற
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal