புதுவாழ்வு நமக்குப் புதுவாழ்வு
pudhuvaazhvu namakkup pudhuvaazhvu
புதுவாழ்வு நமக்குப் புதுவாழ்வு - இது பெருவாழ்வு கிறிஸ்து தரும் வாழ்வு
பிறந்தவர் இறப்பது பொது மரபு - இங்கு இறந்தவர் எழுவதோ புதுச்சிறப்பு இறைவனின் திருமகன் உயிர்த்தெழுந்தார் - கொடும் மரணத்தின் பிடியினைத் தகர்த்தெறிந்தார்!
கல்லறை உலகினில் பல உண்டு - அவை சொல்லிடும் கதைகளில் கனிவுண்டு வல்லவர் இயேசுவின் கல்லறையோ - அவர் இல்லையே என்னிடம் என்றிடுதே!
இயேசுவின் உயிர்த்தெழல் பெருநிகழ்ச்சி - அவர் நேசரின் வாழ்விலும் வரும் நிகழ்ச்சி நாசமோ மோசமோ நமக்கில்லை - விசு வாசிகள் தமக்கு இறப்பில்லை.
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal