புது வருடத்திலே உம்மை
pudhu varudathilae ummai
புது வருடத்திலே உம்மை துதித்திடுவேன்- உம் சமூகத்தையே தினம் நாடிடுவேன்
கடந்த நாட்களில் செய்த நன்மைகள் நினைத்து நினைத்து துதித்திடுவேன்
1. புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார் அமர்ந்த தண்ணீர் அண்டை நடத்திடுவார் - 2 ஆத்துமாவைத் தேற்றிடுவார் நீதியின் பாதையில் நடத்திடுவார் - 2
2. மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் நான் பயப்படேனே - 2 தேவரீர் என்னோடிருப்பீர் - உமது கோலும் தடியும் என்னை தேற்றும் - 2
3.சத்துருக்களுக்கு முன்பாக பந்தியை நீர் ஆயத்தம் செய்வீர் என்னை எண்;ணெயால் அபிஷேகிப்பீர் எந்தனின் பாத்திரம் நிரம்பி வழியும்
4.ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும் கர்த்தருடைய வீட்டினிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்
More from Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அதிசயங்கள் உன்னைக் காணadhisayangal unnaik kaanaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அல்பாவே ஒமேகாவே உம்மைalbaavae omegaavae ummaiBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அல்லேலூயா ஆமேன் அல்லேலூயாalleluya aamen alleluyaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- ஆவியானவரே இந்நேரமேaaviyaanavarae inneramaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- ஆவியானவர் எங்கள் அன்புaaviyaanavar engal anbuBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- இதுவரை தேவனே நடத்தினீர் நன்றி ஐயாidhuvarai devanae nadathineer nandri aiyaaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- இயேசுவே இயேசுவே இயேசுவேyesuvae yesuvae yesuvaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- எக்காளம் தொனிக்கையிலேekkaalam thonikkaiyilaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal