புது வாழ்வு தந்து புதுமைகள் செய்து
pudhu vaazhvu thandhu pudhumaigal seydhu
புது வாழ்வு தந்து புதுமைகள் செய்து அப்பா என்னை நடத்துகின்றீர்
1. ஒன்றுக்கும் ஆகாத கல்லாயிருந்தேன் இன்றைக்கு மூலைக் கல்லாகினேன்
நன்றி ராஜா - (4)
2. கெட்ட மகன் போல் துஷ்டனாய் அலைந்தேன் இன்றைக்கு உம் செல்ல பிள்ளையானேன்
3. பெண் ஒட்டகம் போன்று நிலையின்றி திரிந்தேன் இன்றைக்கு நீர் ஏறும் கழுதையானேன்
4. ஸ்தேவானை கொலைசெய்யும் சவுலாய் இருந்தேன் இன்றைக்கு படைவீரன் பவுலாகினேன்
More from Yesuvin Prasannam
- அப்பாவின் முகம் காணappaavin mugam kaanaPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- உம் முகம் பார்த்துum mugam paarthuPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- உம்மை மறவாத மனம் வேண்டும்ummai maravaadha manam vendumPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- என் இயேசுவே ஏன் இந்தen yesuvae en indhaPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- என் மகனே நீ கைவிடப்பட்டுen maganae nee kaividappattuPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- ஒரு சின்ன பிள்ளைபோல்oru sinna pillaibolPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- தேவைகளை அறிந்து தினம்தினம் நடத்தும்thevaigalai arindhu thinamdhinam nadathumPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- நித்தம் என்னை நேசிக்கும் இயேசையாnitham ennai nesikkum iyesaiyaaPr. T. Inbakumar · Yesuvin Prasannam