என் மகனே நீ கைவிடப்பட்டு
en maganae nee kaividappattu
என் மகனே நீ கைவிடப்பட்டு கலங்கும் நேரத்தில் கர்த்தரை நினை என் மகளே நீ கைவிடப்பட்டு கலங்கும் நேரத்தில் இயேசுவை நினை
தம் உள்ளத்தால் உன்னை நேசிப்பார் தம் பிள்ளை போல் உன்னை போஷிப்பார் அதை ஒருபோதும் மறந்திடாதே - 2
1. சகலத்தை படைத்த சர்வ வல்லவர் அவர் சகலமும் நடத்தும் எஜமானன் எஜமானின் கைகளில் அடங்கியிருக்கும் வேலைக்காரன் நீ அல்லவா
2. பாத்திரத்தைப் படைக்கும் குயவன் அவர் தம் சித்தம் போல உன்னை மாற்றிடுவார் குயவனின் கைகளில் அடங்கியிருக்கும் களிமண் நீ அல்லவா
3. வின் புகழ் உந்தன் நாவினிலே இனி எப்போதும் இருக்கட்டும் பிரியாமலே ராஜாவின் படைகளில் அடங்கியிருக்கும் போர்வீரன் நீ அல்லவா
More from Yesuvin Prasannam
- அப்பாவின் முகம் காணappaavin mugam kaanaPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- உம் முகம் பார்த்துum mugam paarthuPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- உம்மை மறவாத மனம் வேண்டும்ummai maravaadha manam vendumPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- என் இயேசுவே ஏன் இந்தen yesuvae en indhaPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- ஒரு சின்ன பிள்ளைபோல்oru sinna pillaibolPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- தேவைகளை அறிந்து தினம்தினம் நடத்தும்thevaigalai arindhu thinamdhinam nadathumPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- நித்தம் என்னை நேசிக்கும் இயேசையாnitham ennai nesikkum iyesaiyaaPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- பரிசுத்த தேவனே பரிசுத்தparisutha devanae parisuthaPr. T. Inbakumar · Yesuvin Prasannam