உம்மை மறவாத மனம் வேண்டும்
ummai maravaadha manam vendum
உம்மை மறவாத மனம் வேண்டும் தேவா ஒருபோதும் உம்மை மறவேன் - (2)
1. மனம் போன போக்கில் ஓடிக்கொண்டிருந்தேன் தேவா மனதினிலே மணமாய் வந்தீரே-2
2. சினிமாவின் மோகத்தில் சீர்கெட்டு நின்றேன் தேவா ஆன்மாவின் ஒளியாய் வந்தீரே-2
3. உலகத்தின் சேவை போதுமென்றிருந்தேன் தேவா உம் சேவைக்கென்று அழைத்தீரே-2
More from Yesuvin Prasannam
- அப்பாவின் முகம் காணappaavin mugam kaanaPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- உம் முகம் பார்த்துum mugam paarthuPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- என் இயேசுவே ஏன் இந்தen yesuvae en indhaPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- என் மகனே நீ கைவிடப்பட்டுen maganae nee kaividappattuPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- ஒரு சின்ன பிள்ளைபோல்oru sinna pillaibolPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- தேவைகளை அறிந்து தினம்தினம் நடத்தும்thevaigalai arindhu thinamdhinam nadathumPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- நித்தம் என்னை நேசிக்கும் இயேசையாnitham ennai nesikkum iyesaiyaaPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- பரிசுத்த தேவனே பரிசுத்தparisutha devanae parisuthaPr. T. Inbakumar · Yesuvin Prasannam