ஒரு சின்ன பிள்ளைபோல்
oru sinna pillaibol
ஒரு சின்ன பிள்ளைபோல் நான் ஏங்குகின்றேன் உன் தோள்மீது சாய்ந்திடவே ஒரு செல்லப் பிள்ளைபோல் நான் தவித்து நின்றேன் உம் மடிமீது தவழ்ந்திடவே
1.கண்ணில் காணும் காட்சி எல்லாம் கானல் நீர் தானே கண்மணி போல் காக்கும் தெய்வம் அப்பா நீர்தானே நாளும் மாறும் உலகின் வேஷம் மாறி போகும் உறவு பாசம் இயேசுவே உம் நேசம் என்றும் மாறாதையா
2.சொந்தம் என்று சொன்னவுடன் நெஞ்சில் வந்தீரே அதில் வந்து நிற்கும் பந்தம் பாசம் எல்லாம் நீர்தானே உள்ளமெல்லாம் பொங்குதய்யா கல்லம் எல்லாம் நீங்குதய்யா செல்லமாக உம் பெயரை (இயேசு என்று) நெஞ்சில் சொல்வதால்
3.வாழ்க்கை என்னும் பயணத்தில் வந்த தீபமே தீபச்சுடரில் தெரிவது அப்பா பாதச்சுவடுகளே சாரதியாய் வந்தவரே சாதகமாய் நின்றவரே சாகும்வரை சங்கீதங்கள் நான் பாடுவேன்
More from Yesuvin Prasannam
- அப்பாவின் முகம் காணappaavin mugam kaanaPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- உம் முகம் பார்த்துum mugam paarthuPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- உம்மை மறவாத மனம் வேண்டும்ummai maravaadha manam vendumPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- என் இயேசுவே ஏன் இந்தen yesuvae en indhaPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- என் மகனே நீ கைவிடப்பட்டுen maganae nee kaividappattuPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- தேவைகளை அறிந்து தினம்தினம் நடத்தும்thevaigalai arindhu thinamdhinam nadathumPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- நித்தம் என்னை நேசிக்கும் இயேசையாnitham ennai nesikkum iyesaiyaaPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- பரிசுத்த தேவனே பரிசுத்தparisutha devanae parisuthaPr. T. Inbakumar · Yesuvin Prasannam