நித்தம் என்னை நேசிக்கும் இயேசையா
nitham ennai nesikkum iyesaiyaa
நித்தம் என்னை நேசிக்கும் இயேசையா உம்மை பக்தியுடன் பாடுவேன் ஆசையாய்
நான் பாடுவேன் போற்றுவேன் - உம்மை உயர்த்துவேன் என்றும் ஆராதிப்பேன்
1. என் தாயின் கருவில் ஏந்திக் கொண்டீரே என் தாயினும் மேலாய் நேசிக்கின்றீரே இந்த உலகும் என் உறவும் என்னை உதறித்தள்ளினாலும் எனை மறவா என் இறைவா என் நினைவாய் இருக்கின்றீர்
2. என் காலங்கள் உம் கையில் உள்ளது என் வாழ்வும் உந்தன் ஜீவனில் மறைந்தது என் சிறுமையும் என் எளிமையும் மாறச் செய்தீரே உம் சிறகால் எனை சுமந்து உயர்த்தி வைத்தீரே
More from Yesuvin Prasannam
- அப்பாவின் முகம் காணappaavin mugam kaanaPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- உம் முகம் பார்த்துum mugam paarthuPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- உம்மை மறவாத மனம் வேண்டும்ummai maravaadha manam vendumPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- என் இயேசுவே ஏன் இந்தen yesuvae en indhaPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- என் மகனே நீ கைவிடப்பட்டுen maganae nee kaividappattuPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- ஒரு சின்ன பிள்ளைபோல்oru sinna pillaibolPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- தேவைகளை அறிந்து தினம்தினம் நடத்தும்thevaigalai arindhu thinamdhinam nadathumPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- பரிசுத்த தேவனே பரிசுத்தparisutha devanae parisuthaPr. T. Inbakumar · Yesuvin Prasannam