என் இயேசுவே ஏன் இந்த
en yesuvae en indha
என் இயேசுவே ஏன் இந்த பாடுகளோ ஏழை என்னை வாழ வைக்க தேடி நீர் வந்ததாலோ
1.கேட்போர்க்கு மறுக்காமல் கொடுத்திட்ட கரங்களில் ஏன் இரத்தக் காயங்களோ (2) சொல் கேளாமல் நான் செய்த கொடுமைகள் யாவும் ஓர் ஆனியாய் பாய்ந்ததாலோ (2)
2. கூப்பிட்ட குரல் கேட்டு ஓடோடி வந்திட்ட பாதங்கள் சிதைந்ததேனோ (2) சீர்கேடாய் நான் செய்த பாதகம் அனைத்தும் ஓர் கூராணி ஆனதாலோ (2)
3. உழப்பட்ட நிலம்போல உம் திருமேனி உருகுலைந்து நின்றதேனோ (2) உலகோரின் பாவங்கள் அனைத்தும் ஓர் சாட்டையாய் உடலினை வதைத்ததாலோ
More from Yesuvin Prasannam
- அப்பாவின் முகம் காணappaavin mugam kaanaPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- உம் முகம் பார்த்துum mugam paarthuPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- உம்மை மறவாத மனம் வேண்டும்ummai maravaadha manam vendumPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- என் மகனே நீ கைவிடப்பட்டுen maganae nee kaividappattuPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- ஒரு சின்ன பிள்ளைபோல்oru sinna pillaibolPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- தேவைகளை அறிந்து தினம்தினம் நடத்தும்thevaigalai arindhu thinamdhinam nadathumPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- நித்தம் என்னை நேசிக்கும் இயேசையாnitham ennai nesikkum iyesaiyaaPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- பரிசுத்த தேவனே பரிசுத்தparisutha devanae parisuthaPr. T. Inbakumar · Yesuvin Prasannam