உம் முகம் பார்த்து
um mugam paarthu
உம் முகம் பார்த்து உம் மடி சாய்ந்து உம்மோடு பேச ஆசை உம் குரல் கேட்க ஆசை
இயேசையா -8
தினம் ஒரு புது பாடல் நாவிலே வைத்து புதுராகம் என்னில் தந்தவரே உயிருள்ள எந்தன் நாட்களெல்லாம் உன்னதரே உம்மை உயர்த்திடுவேன்
வனாந்திரம் போன்ற என் வாழ்வினிலே வயல்வெளி வாசம் வீசச் செய்தீர் வாழ்நாளெல்லாம் உம்புகழ் பாடுவேன் வாழ்வின் வழியாய் (ஒளியாய்) வந்தவரே
More from Yesuvin Prasannam
- அப்பாவின் முகம் காணappaavin mugam kaanaPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- உம்மை மறவாத மனம் வேண்டும்ummai maravaadha manam vendumPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- என் இயேசுவே ஏன் இந்தen yesuvae en indhaPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- என் மகனே நீ கைவிடப்பட்டுen maganae nee kaividappattuPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- ஒரு சின்ன பிள்ளைபோல்oru sinna pillaibolPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- தேவைகளை அறிந்து தினம்தினம் நடத்தும்thevaigalai arindhu thinamdhinam nadathumPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- நித்தம் என்னை நேசிக்கும் இயேசையாnitham ennai nesikkum iyesaiyaaPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- பரிசுத்த தேவனே பரிசுத்தparisutha devanae parisuthaPr. T. Inbakumar · Yesuvin Prasannam