புது ஆண்டு பிறந்ததே
pudhu aandu pirandhadhae
புது ஆண்டு பிறந்ததே புது வாழ்வு வந்ததே புது ஆண்டின் நன்மைகளும் பரிசாக தருவாரே
கடந்த வாழ்நாட்களெல்லாம் கருத்தாக காத்தாரே - 2 கஷ்டங்களும் கவலைகளும் கடந்தோடிப் போனதே - 2 ஹேப்பி ஹேப்பி நியூ இயர் என்றும்4
மாராவின் தண்ணீரெல்லாம் மதுரமாய் மாற்றிடுவார் - 2 கண்ணீரின் பள்ளத்தாக்கை களிப்பாக மாற்றிடுவார் - 2 நன்றி நன்றி இயேசுவே உம்பாதம் என்றும் சரணமே - 2
புது ஆண்டின் தீர்மானத்தை புதுப்பித்து வாழ்வோமே - 2 இயேசுவின் பாதத்திலே என்றும் அமர்ந்திருப்போமே புதிய புதிய கிருபைகள் இவ்வாண்டு நிறைவாய் தருவாரே - 2
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All