போற்றிடுவாய் மனமே பொற்பரனை
potriduvaay manamae porparanai
போற்றிடுவாய் மனமே பொற்பரனை சாற்றிடுவாய் தினமே மெய்ப்பொருளை- 2 உனக்காக யாவையும் செய்து முடித்தவர் - 2 உன்னத தேவனை உயர்த்தி பணிந்து - 2
1. தாய் தன் பாலகனை மறந்துவிட்டாலும் - 2 நான் உன்னை மறவேன் என்று உரைத்தவரை - 2
2. இகத்தினில் மாலும் ஈனரை மீட்க - 2 ஈனகோலம் பூண்டு இகத்தினில் வந்தவரை - 2
3. என்னோடு இருப்பேன் என்று சொன்னவரை - 2 என்னாலும் இருந்து என்னை காப்பவரை - 2
More from Anaadhi Devanae Saranam
- அநாதி தேவனே சரணம்anaadhi devanae saranamRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பரே அன்பின் இருப்பிடமேanbarae anbin iruppidamaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பிற்கு அளவேதையாanbirku alavedhaiyaaRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அப்பா பிதாவே நல் இயேசுவேappaa pidhaavae nal yesuvaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அல்லேலூயா நான் பாடி மகிழ்வேன்alleluya naan paadi magizhvenRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- ஆதரை மீதினில் ஆறுதல்aadharai meedhinil aarudhalRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- இயேசுவை வாழ்த்துவோம்yesuvai vaazhthuvomRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- உன்னதத்தின் ஆவியேunnadhathin aaviyaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam