பொற்பு மிகும் வானுலகும்
porpu migum vaanulagum
சீயோன் - 1 1. பொற்பு மிகும் வானுலகும் பூவுலகும் படைத்த பரப்பொருளே, இங்கே பொந்திப்பிலாத் தரண்மனையில் வந்து நிற்கும் காரணமேன், கோவே?
கிறிஸ்து 2. கற்பனை மீறிய பவத்தால் கடின நரகாக்கினைப் படாமல் உன்னைக் காப்பதற் கிங்கே ஞாய தீர்ப்பில் உற்றோம் சீயோனின் மாதே – பொற்பு
சீயோன் - 2 3. துய்ய திரு மேனி எல்லாம் நொய்ய உழுத நிலம்போல ஆகி கன சோரி சிந்த வாரதினால் நீர் அடிக்கப்பட்டதென்ன கோவே? – பொற்பு
கிறிஸ்து 4. வையகத்தின் பாதகத்தால் பெய்யும் நடுதீர்வையெல்லாம் ஆற்ற இந்த வாதை எல்லாம் பட்டிறக்க போத மனம் சம்மதித்தோம் மாதே – பொற்பு
சீயோன் - 3 5. செய்ய கண்கள் உறச் சிவந்து’ திருக் கன்னங்கள் தடித்து மிக வீங்கி முழுச் சென்னியின் ரோமங்கள் எல்லாம் வின்னமுற்றிங் கிருப்பதென்ன கோவே? – பொற்பு
கிறிஸ்து 6. மையிருளில் குருக்களுடை மாளிகையில் படித்தின பாடெல்லாம் இங்கே வன் கொலைஞரால் அடிக்க பங்கமுற்ற கோலம் இது மாதே – பொற்பு
ஆ ஆ ஆ ஆ ...
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal