போராட்டம் நிறைஞ்ச வாழ்க்கை
poraattam nirainja vaazhkkai
போராட்டம் நிறைஞ்ச வாழ்க்கை இல்லே இயேசு தானே தஞ்சம் என்று அறியாயோ – 2 போராடு போராடு இன்னு கொஞ்ச பலம் கொண்டு போராடு – 2
ஹல்லேலூயா ஹல்லேலூயா ஹல்லேலூயா ஹல்லேலூயா ஹல்லேலூயா ஹல்லேலூயா ஹல்லேலூயா ஆமென் – 2
1. வறுத்த பட்டு பாரம் சுமப்போரே இயேசு அண்டியே தேடி வாருமே – 2 பாரம் எல்லாம் மாற்றிடுவார் இளைப்பாறுதல் தாண்டிடுவார் – 2
2. பலவனை பார்த்து பையந்தாயா இல்ல நண்பர்களை பார்த்து சோர்ந்தாயா – 2 உலகில் இருக்கும் அவனை விட உன்னில் இருக்கும் இயேசு பெரியவரே – 2
3. இயேசுவை நம்பி வந்தாயா நெருக்கத்திலே தேடி நின்றாயா – 2 நம்பினோரே கைவிடரே வெக்க பட்டு போகவிட்டிடாரே – 2
More from Ezhunthavar
- அளவில்லாத உம் அன்பு தானேalavillaadha um anbu thaanaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அள்ளி கொடுங்கalli kodungaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அவர் என் முன்னே என் அருகேavar en munne en arugaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இன்னும் நான் அழியலinnum naan azhiyalaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இம்மானுவேல் இம்மானுவேல்immaanuvel immaanuvelBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு உன்னைத் தேடுகின்றார்yesu unnaith thedugindraarBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு என் வாழ்வின்yesu en vaazhvinBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு ராஜா வருகிறார்yesu raajaa varugiraarBro. Darwin Ebenezer · Ezhunthavar