போண்ணான உலக பார்க்க
ponnaana ulaga paarkka
போண்ணான உலக பார்க்க போர நான் ஒரு நாள் இந்த மண்ணாண உலகை மறக்க போர நான் நிரந்தரமாய் இயேசு ஒருவரே ஆள்வார் என்னை யுகயுகமாய் நான் அவரோடே - 2
மேகங்கள் மத்தியில் வருவார் முகமுகமாய் நான் பார்ப்பேன் - 2 பாதம் அமருவேன் முத்தம் கொடுப்பேன் ஓயாமல் வார்த்தையை கேட்டுக்கொண்டிருப்பேன் - 2
அவரோடு நானும் செல்வேன் கிரீடத்தை எனக்கு சூட்டுவார் - 2 அவரோடு இருப்பேன் ஆட்சியாளுவேன் முடிவில்லா ராஜ்யத்தை நானும் காணுவேன் - 2
அப்பா அம்மா என்பேன் ஓடிப்போய் அவரை தழுவிக்கொள்ளுவேன் - 2 மடியில் அமருவேன் தோலில் சாயுவேன் பிதாவையும் பார்த்து மகிழந்திருப்பேன் – 2
More from Akini
- அப்பா பிதாவே உமக்கு ஆராதனைappaa pidhaavae umakku aaraadhanaiRev. V. Devaraj · Akini
- அழைத்த தேவன் உண்மையுள்ளவர்azhaitha devan unmaiyullavarRev. V. Devaraj · Akini
- ஆரம்பத்தின் அபிஷேகம்aarambathin abishegamRev. V. Devaraj · Akini
- ஆராதனை பரமதேவனுக்கேaaraadhanai paramadhevanukkeRev. V. Devaraj · Akini
- இயேசப்பா இயேப்பாiyesappaa iyeppaaRev. V. Devaraj · Akini
- இயேசு கிறிஸ்து வரபோறாருyesu kiristhu varaboraaruRev. V. Devaraj · Akini
- இயேசுவின் நாமத்தையேyesuvin naamathaiyaeRev. V. Devaraj · Akini
- இயேசுவின் பின் நடப்பேன்yesuvin pin nadappenRev. V. Devaraj · Akini