பொல்லாத உலகமப்பா
pollaadha ulagamappaa
பொல்லாத உலகமப்பா உன்னை தான் கொல்லுமப்பா மனந்திரும்பி நீ வாப்பா உன்னை மகிமையில் சேர்ப்பார் என் இயேசப்பா
ஜனத்திற்கு விரோதமாய் ஜனமும் ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் பஞ்சங்களும் கொள்ளைநோய்களும் பூமியிலே உண்டாகும் ஐயோ அப்பா
கடைசி காலம் என்று நீ உணர்ந்து கொள் பாதாளம் உண்டென்று நீ அறிந்து கொள் மீட்பர் ஒருவர் உண்டு என்பதை புரிந்து கொள் மனம் திரும்பி வந்து அவரைப் பற்றிக் கொள்
சொர்க்கத்தின் திறவுகோல் இயேசுவிடமே பக்தியாய் நீ நடந்தால் சேர்ந்து கொள்வார் உன்னையே உலகத்தை நீ வெறுத்து சிலுவையை சுமந்தால் அடைந்திடுவாய் அன்பின் நித்திய ஜீவனையே
More from Aviyanavarin Arputha Paadalgal
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal