பொல்லாத சாத்தானே உனக்கிங்கு இடமில்லை
pollaadha saathaanae unakkingu idamillai
பொல்லாத சாத்தானே உனக்கிங்கு இடமில்லை ! உலகத்தை ஜெபித்தவர் என்னுடன் இருக்கின்றார் ! அவரின் இரத்தத்தாலே கழுவப்பட்டிருக்கின்றேன் ! அவரின் கரங்களால் வரையப்பட்டிருக்கின்றேன் !
கானாஊரிலே அற்புதத்தை செய்தவரே மரித்த லாசருவை உயர்பெற செய்தவர் என்னுடன் இருக்கையிலே எனக்கொன்றும் திகிலில்லையே ! - - 2 அவரே என்னுள்ளே வாசம் செய்கின்றார் எந்நாளும் தாழ்ச்சி அடைவதில்லையே !
சிங்க கெபியிலே தானியேலை காத்தவர். அக்கினி சூளையிலே மூவரை மீட்டவர். என்னுடன் இருக்கையிலே எனக்கொன்றும் பயமில்லையே அவரே என்னுள்ளே வாசம் செய்கின்றார் எந்நாளும் அழிவை காண்பதில்லை.
எத்தனை இன்னல்கள் என் வாழ்வில் வந்தாலும் எனக்கொன்றும் பயமில்லை என் நேசர் இருக்கின்றார் அவரின் நாமத்தால் ஜெயம் பெற்றிடுவேன் அவரின் பெலத்தால் உன்னை வென்றிடுவேன் - பொல்லாத சாத்தானே பொல்லாத சாத்தானே என் வாழ்வில் இடமில்லை என்னையே முற்றிலும் அவரிடம் தந்துள்ளேன்
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All