பொக்கிஷம் சேர்த்திடுங்கள் பரத்திலே
pokkisham serthidungal parathilae
பொக்கிஷம் சேர்த்திடுங்கள் - பரத்திலே பொக்கிஷம் சேர்த்திடுங்கள். பக்கிஷமாகப் பரத்திலே பொக்கிஷம் மிக்கவே சேர்ப்பது மேலான பாக்கியம்
1. பொட்டுமரிக்காதே - அங்கே புழுப் பூச்சி கெடுக்காதே துட்டரங்கே கன்னமிட்டுத் திருடாரே துருவும் பிடியாது குறையாது அழியாது
2. விண்ணுலகந் தன்னிலே பொக்கிஷத்தை விரும்பியே சேர்த்திடுவோர் மண்ணிலும் விண்ணிலும் வாழ்வது திண்ணமே மாயப்ரஞ்சத்தின் வாழ்வெல்லாம் குப்பையே
3. உங்கள் பொக்கிஷம் எங்கேயோ அங்கே உங்கள் உள்ளமும் யிருக்கும் இங்கித மோட்சத்தை என்றும் நினைக்கவே அங்கே வைக்கப் பாரும் உங்கள் பொக்கிஷத்தை
4. ஜீவன் சுகத்துடனே இருக்கையில் ஆவலாய் இப்பொழுதே தேவ லோகத்திலே ஜீவப் பொக்கிஷத்தைச் சேர்த்திடுவோர் மெத்தப் பாக்கியவான்களே
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal