போகும் இடங்களில் என்னை நடத்தி
pogum idangalil ennai nadathi
போகும் இடங்களில் என்னை நடத்தி செய்யும் செயல்களை ஆசீர்வதித்தீர் - 2 ஏல் எல்லோகே இஸ்ரவேல் - 4 - போகும்
1. அனாதையாய் நான் அலைந்தபோது ஆதரவாய் நீர் இருந்தீர் ஐயா - 2 திக்கற்றவனாய் நான் அலைந்தபோது தேற்றரவாளனாய் வந்தீர் ஐயா - 2 - ஏல்
2. ஆபத்து நேரிட்ட காலத்திலே ஜெபத்துக்கு பதிலை தந்தீரையா - 2 நான் நடந்து வந்த பாதைகளில் - 2 என்னோடு கூட இருந்தீர் ஐயா - 2 - ஏல்
3. வெறும் கையாய் நான் கடந்து போனேன் இரு பரிவாரங்கள் தந்தீரையா - 2 யாப்போக்கு நதியை கடக்கும் முன்னே யாக்கோபை இஸ்ரவேலாய் மாற்றினீரே - 2 - ஏல்
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae