போதும் போதும் இந்த உலகத்தின்
podhum podhum indha ulagathin
போதும் போதும் இந்த உலகத்தின் துன்பம் வாரும் வாரும் எங்கள் இயேசுவே வாரும்... - 2 கல்லான மனங்களெல்லாம் கனிய செய்யும் பொல்லாத மனிதர்களை நீரே மாற்றும்... - 2
உலகத்தின் பாவமே நிறைந்து வழியுது தீமைகள் நாளக்கு நாள்பெருகி வருகிறது... - 2 எங்கும் அநீதி சுடர் விட்டு எரிகிறது எங்களின் தெய்வமே எங்களை காருமே... - 2
ஆத்தும பாரத்தை எனக்கு தந்தீர் நீர் ஆத்தம ஆதாயம் நானும் செய்திட... - 2 அழிந்திடும் மாந்தரை உம்மிடம் சேத்திட உன்னதர் இயேசுவே வல்லமை தாருமே... - 2
அழிந்திடும் மாந்தர்கள் வெளிச்சம் காணட்டும் மரிக்கும் மாந்தர்கள் ஜீவனை அடையட்டும்... - 2 தூயரின் இரத்தமே சாபத்தை போக்கட்டும் தூய்மையாய் வாழ்ந்திட பெலனை ஈந்திடும்... - 2
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu