பிரசன்னம் நம் மீதிலே.
pirasannam nam meedhilae.
பிரசன்னம் நம் மீதிலே தேவபிரசன்னம் நம் மீதிலே அவர் வருவார் நம்மைத் தேற்ற பரிசுத்தனாய் நம்மை மாற்ற - பிரசன்னம்
1. கிருபையும் இரக்கமுமானவர் தாழ்த்மையும் தயவும் உடையவர் நம்மோடு என்றும் இருப்பவர் நல்லதையே நமக்குச் செய்பவர். - பிரசன்னம்
2. மகிமையும் மாட்சியும் நிறைந்தவர் மாறாமல் நம்மோடு இருப்பவர் வளமான வாழ்வளிப்பவர் வாழ்நாள் எல்லாம் நம்மைக் காப்பவர் - பிரசன்னம்
More from Aviyanavarin Arputha Paadalgal
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal