பிறந்து விட்ட புதுவருட
pirandhu vitta pudhuvaruda
பிறந்துவிட்ட புதுவருட பொன்னான நாளினிலே எல்லோரும் ஒன்றாக வாழ வாழ்த்துகிறோம்... - 2 ர்யில நேற லுநயச... றுளா லுழரச ர்யில நேற லுநயச... - 2
வருடங்களை நன்மையாலே முடிசூட்டிடுவார் பாதைகளை நெய்யாக பொழியச் செய்திடுவார்... - 2 கடந்த வருடம் நடந்ததெல்லாம் மறந்து போகட்டும் புதுவருடம் எல்லோருக்கும் நன்மையாகட்டும்...2 ர்யில நேற லுநயச... -2
உலகமெங்கும் அமைதியாக வாழ்ந்திடட்டும் உன்னதராம் இயேசு புகழ் ஓங்கிடட்டும்... - 2 கண்ணீரெல்லாம் ஓயட்டும் கவலையெல்லாம் நீங்கட்டும் களிப்பாக மக்களெல்லாம் வாழ்ந்திடட்டும்...-2 ர்யில நேற லுநயச... -2
இருளில் வாழும் ஜனங்களெல்லாம் இயேசுவை காணட்டும் துன்பப்படும் மக்களின் துயரம் நீங்கட்டும்... - 2 ஜெபசேனை துதிசேனை வளர்ந்து பெருகட்டும் இயேசு இராஜா நாமத்தினால் மகிழ்ந்திடட்டும்...-2 ர்யில நேற லுநயச... -2
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu