பிறந்தார் இயேசு பிறந்தார்
pirandhaar yesu pirandhaar
பிறந்தார் இயேசு பிறந்தார் இயேசு - 2 பெத்லகேமில் பிள்ளையாக பிறந்தார் இயேசு - 2 தாவீதின் ஊரதிலே தான் தாழ்மையின் கோலம் - 2
1. ஆதி தேவன் உரைப்படியே அதிசய பாலனாகவே ஆதி வார்த்தை யாகும் தேவன் அதிசயமானவரே கன்னிமரி பாலனாக - முன்னணையில் தானுதித்தார் -2 - பிறந்
2. மகிமை தேவன் மானிலத்தில் ஸ்திரீயின் வித்து பிறந்தார் மானிடனாய் அவதரித்தார் மகா மகிமையின் தேவன் பாவிகளை இரட்சிக்கவே - பிறந்தார் இயேசு பாலகனாய் - 2 - பிறந்
3. தீர்க்கரின் உரைப்படியே தேவ திருக்குமாரனாக மாட்டுக் கொட்டகை தனிலே மனு உருவானாரேசு அன்பரேசு இன்பநாதன் - தங்க பாலனாய்ப் பிறந்தார் - 2 - பற
4. சத்தியபரன் சித்தம் கொண்டு தாரணியில் தானுதித்தார் சாத்தானின் தலைநசுக்க சர்வநாதன் பிள்ளையாக மரண அதிபதியை அழிக்க - மானிலத்தில் தான் பிறந்த - 2- பிறந்
5. மானிடரின் பாவம் போக்க மானிடனாய்த் தான் பிறந்தார் மானிடரை இரட்சிக்கவே மனுவேல் நாதன் தான் பிறந்தார் பாவ சாபம் தனை நோக்கி பாவிகளை மீட்பதற்காய் - 2 - பிறந்
6. மகிமைநாதன் மாநிலத்தில் மங்கா பாலனாகப் பிறந்தார் சமாதானம் உய்த்திடவே தங்க பாலனாய்ப் பிறந்த சமாதானப் பிரபு வாக - நாதன் கிறிஸ்து தான் பிறந்தார் - 2
Related songs
- அன்பரின் அன்பைanbarin anbaiSadhu. G. Devanesan
- ஆனந்தம் கொள்வோம்aanandham kolvomSadhu. G. Devanesan
- உயிர்த்தெழுந்த கிறிஸ்து நாதன்uyirthezhundha kiristhu naadhanSadhu. G. Devanesan
- எந்தையே இயேசு தேவாendhaiyae yesu devaaSadhu. G. Devanesan
- என் தேவனே என் தந்தையேen devanae en thandhaiyaeSadhu. G. Devanesan
- கண்டதுண்டோ இயேசுபோல்kandadhundo yesubolSadhu. G. Devanesan
- கல்வாரி மலைதனில் கஸ்திகள்kalvaari malaidhanil kasthigalSadhu. G. Devanesan
- காத்திருப்போம் பரிசுத்தாவிக்காய்kaathiruppom parisuthaavikkaaySadhu. G. Devanesan