பிறந்தார் பிறந்தார் இயேசு
pirandhaar pirandhaar yesu
பிறந்தார் பிறந்தார் இயேசு மானிடனாய் பிறந்தார் தேவகுமாரனாம் இயேசு மானிடனாய் வந்து பிறந்தார் - 2
1. மேன்மையை தவிர்த்தார் இயேசு தாழ்மையை தரித்தார் இயேசு - 2 மன்னாதி மன்னனாம் இயேசு மாட்டுத்தொழுவத்தில் வந்துதித்தார் - 2
போற்றி துதிப்போம் நம் இயேசுவை புவியாளும் மன்னனாய் பிறந்தவரை - 2
2. உலகத்தின் இருள் நீக்க மாபெரும் ஜோதியாய் வந்துதித்தார் - 2 மனிதர் மேல் பாசம் வைத்ததினால் மானிடனாய் இயேசு வந்துதித்தார் - 2
3. மரணத்தை ஜெயித்து உயிர்த்திடவே மன்னாதி மன்னனாய் வந்துதித்தார் - 2 அன்பின் சொருபிஆனந்த் பூமான் ஆண்டவரேசு வந்துதித்தார் - 2
4. பெத்லகேமில் ஊரினிலே இயேசு ஏழ்மை வந்துதித்தார் - 2 பாவ இருளிலில் இருந்த ஜனங்களை மீட்க வந்துதித்தார் - 2
5. பாவத்தை சாபத்தை போக்க உலக இரட்சகர் வந்துதித்தார் - 2 இத்தனை மகத்துவம் உள்ளவர் மானிடனாய் வந்து பிறந்துவிட்டார் - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae