பிறந்தார் ஆமென்
pirandhaar aamen
பிறந்தார் ஆமென் பிறந்தார் என் உள்ளத்தில் இன்றேசு பிறந்தார் (4)
ஆமென் அல்லேலூயா (8)
1. தூதர்கள் தரிசிக்க பிறந்தார் - வான சாஸ்திரிகள் சாஷ்டாங்கமாய் பணிந்தார் (2) பாவத்தில் வாழ்வோரை மீட்க - என் உள்ளத்தில் இன்றேசு பிறந்தார் (2)
2. குஷ்டரை குணமாக்க பிறந்தார் கூன் குருடரின் நலம் காக்க பிறந்தார் (2) பரிகாரியான தேவன் - என் உள்ளத்தில் இன்றேசு பிறந்தார் (2)
3. சகேயுவை சந்திக்க பிறந்தார் - செத்த லாசுருக்கு உயிர்க்கொடுக்க பிறந்தார் (2) சிலுவையில் மரித்த தேவன் உள்ளத்தில் இன்றேசு பிறந்தார் (2)
4. இரட்சிப்பை கொடுத்திட பிறந்தார் மனமாற்றி குணமாக்க பிறந்தார் (2) இராஜாதி இராஜனாம் தேவன் - என் உள்ளத்தில் இன்றேசு பிறந்தார் (2)
Chords
Key Fm
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F(C) F(C)
F(C) Bb Gmadd9
F(C)(F)(C) (Bb)(Eb)(F)
F(C) F
F
F Bb
Gmadd9 F C F
F(C) F
F
F Bb
Gmadd9 F C F
F(C) F
F
F Bb
Gmadd9 F C F
F(C) F
F
F Bb
Gmadd9 F C FMore from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae