பிதா குமாரன் பரிசுத்த ஆவியினாலே
pidhaa kumaaran parisutha aaviyinaalae
பிதா குமாரன் பரிசுத்த ஆவியினாலே ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் - 2 கோடி ஸ்தோத்திரம் கோடி ஸ்தோத்திரம் ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் - 2
தள்ளப்பட்ட கல்லாக இருந்தேன் மூலைக்கு தலைக்கல்லாக மாற்றினீர் - 2 அந்த அன்புக்கு ஈடு இல்லை அன்புக்கு ஈடு இல்லை - 2 அன்புக்கு ஈடேயில்லை இயேசுவின் அன்புக்கு ஈடேயில்லை - பிதா
வாலாக்காமல் தலையாக்கினீர் என்னை கீழாக்காமல் மேலாக்கினீர் அந்த அன்புக்கு ஈடு இல்லை அன்புக்கு ஈடு இல்லை - 2 அன்புக்கு ஈடேயில்லை இயேசுவின் அன்புக்கு ஈடேயில்லை - பிதா
சிறுமையில் இருந்து தூக்கினீர் என்னை குப்பையில் இருந்து உயர்த்தினீர் - 2 அந்த அன்புக்கு ஈடு இல்லை அன்புக்கு ஈடு இல்லை - 2 அன்புக்கு ஈடேயில்லை இயேசுவின் அன்புக்கு ஈடேயில்லை - பிதா
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All