பெத்லேகேம் ஊரிலே மாட்டு
pethlegem oorilae maattu
பெத்லேகேம் ஊரிலே மாட்டுக் கொட்டியிலே மன்னன் பிறந்தார் இயேசு மன்னன் பிறந்தார் ஆரிரோ ஆரிரோ ஆரிரோ என்று தாலாட்டுப்பாடி சின்ன பாலன் இயேசுவையே கொஞ்சி மகிழ்வோமே- 2
குளிரும் பனியும் வாட்டுதோ சின்ன மேனியும் நடுங்குதோ உலகமெல்லாம் போற்றவே உலகின் ஒளியாய் வந்தீரே - ஆரிரோ
பொன்னும் தூபம் வெள்ளைப்போளம் சாஸ்திரிகளின் காணிக்கையை இதயத்தையே காணிக்கையாய் படைக்கிறோம் உம் பாதத்தில் - ஆரிரோ
மானிடம் பாவம் போக்கவே மனிதனாய் பூவில் பிறந்தாரே ஆலோசனை கர்த்தர் அதிசயமானவர் - ஆரிரோ
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All