பெத்லகேம் ஊரிலே
pethlagem oorilae
பெத்லகேம் ஊரிலே இயேசு என்னும் பேரிலே 2 பாவம் நீக்கி இரட்சிக்க பாரினில் வந்துதித்தாரே 2
அதிசயமானவர் ஆலோசனைக்கர்த்தரவர் வல்லமையின் தேவனவர் நித்திய பிதாவும் சமாதானப்பிரபுவே என்னேசு இராஜனே2
ஒன்றான மெய் தேவனே ஒருவராய் பெரியவரே 2 உம்மை அறிவதே நித்திய ஜீவனாம் 3
இரட்சகர் என் தேவனே கிறிஸ்து இயேசுவே 2 பரிசுத்த ஆவியை நிறைவாய் ஊற்றுமே 2
ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனே 2 யாக்கோபின் தேவன் நீரே எங்கள் நல்ல ராஜாவே 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae