பெத்தலையின் ராஜா
pethalaiyin raajaa
பெத்தலையின் ராஜா சரோனின் ரோஜா தேவன் மனுவாய் உலகில் பிறந்தாரேநம் பாவம் போக்க வந்தாரேபெத்தலையின்
1. மகிமைஇழந்த மனுக்குலம் மீட்க மகிமையின் ராஜன் பிறந்தாரே - 2 மேன்மை எல்லாம் துறந்தார் இயேசு தாழ்மையாய் பிறந்தார் 4 பாவத்தை வெறுத்து பாவியை நேசிக்கும் பரிசுத்த தேவன் உதித்தாரே - 2 - பெத்தலையின்
2. விண்ணின் ராஜன் நீதியின் தேவன் மண்ணின் மகனாய் பிறந்தாரே - 2 தேவ அன்பை காட்ட தேவநீதி நிலை நாட்ட 4 சொந்த குமாரனை பலியாய் தந்து உலகில் அன்பு கூர்ந்தாரேபெத்தலையின்
3. தரித்திரர் ஆனார் தரித்திரர் நம்மை செல்வந்தராக மாற்றிடவே - 2 தேவ சாயல் பெற்று அவரோடு என்றும் வாழ 4 இழந்த மகிமையை திரும்பவும் பெற்று மறுரூபமடைந்து பறந்திடுவோம் - 2 - பெத்தலையின்
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All