பெண்கள் ஐக்கிய சங்க
pengal aikkiya sanga
பெண்கள் ஐக்கிய சங்க கொடி வானில் பேரொளி வீசியே பறக்குது பார்!
நீல வானில் நிலவொளி போல் - பெரும் ஆழ் கடல் மேல் ஐக்கிய சங்கம் - பெண்கள்
காலை சூரியன் கதிருடனெழுந்து மாலை படிந்திருள் மடித்திடுமாம் மேலே சிலுவையின் மீட்புகதிர் - தங்க மாலையென பெண்கள் இணைந்திடவே - செய்யும் - பெண்கள்
சத்திய வசனம் நித்திய போசனம் உத்தம ஜெபமே உணர்ந்திடவே பக்தி உபவாசம் மெய் விசுவாசத்துடன் முக்தியே பெற முழுமையும் உழைக்க - பெண்கள்
பெண்களே! ஐக்கிய சங்கக் கொடியின்கீழ் பண்புடன் அன்புடன் கூடிடுவீர்! மன்பதையாளும் அன்பின் தந்தை அவரின் இயேசு மைந்தனோ டாவியைத் தொழுதிட - பெண்கள்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal