பெலத்தினாலும் அல்ல
pelathinaalum alla
பெலத்தினாலும் அல்ல பராக்கிரமம் அல்ல 2 தேவனின் ஆவியாலே எல்லாம் ஆகும் என்றீர் - 2
செங்கடலில் வழி தந்தார் சேதம் இன்றி நம்மை காத்தார் -2 யோர்தானை தடுத்து நிறுத்தி சுகமாய் கடக்க செய்தார் -2
கன்மலை மேல் என்னை நிறுத்தி கால்கள் புரலாமல் காத்தீர -2 குழியில் விழுந்து அழியா கரத்தினால் மூடி காத்தீர் -2
கூழாங் கல்லை கொண்டு கோலியாத்தை வென்றீர் சேனைகளில் கர்த்தர் கூட உன்னோடு உண்டு
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae