பெலன் வேண்டுமே
pelan vendumae
பெலன் வேண்டுமே - தேவா பெலன் வேண்டுமே. சாத்தானை முறியடிக்க பெலன் வேண்டுமே. பெலன் தாருமேதேவா பெலன் தாருமே. உலகத்தை ஜெயிப்பதற்கு பெலன் தாருமே. - பெலன் வேண்டுமே
என்னாலே எதுவும் ஆகாதையா என் பெலனால் ஒன்றும் கூடாதையா - - 2 உம்மாலே எல்லாம் ஆகும் ஐயாநீர் ஒருவார்த்தை சொன்னால் போதுமையா - பெலன் வேண்டுமே
பெலவீனமான பாத்திரம் நான் உம் பெலத்தால் என்னை தாங்கிடுமே/இடைக்கட்டுமே என்கிருபை உனக்கு போதுமென்றீர் உம் கிருபையால் என்னை நடத்திடுமே - - 2 - பெலன் வேண்டுமே
அழிந்து போகும் ஆத்துமாக்களை அழிவிலிருந்து மீட்டிடவே இரவும் பகலும் உம் சமூகத்தில் விழித்து ஜெபிக்க அருள்தாருமே - - 2 - பெலன் வேண்டுமே
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All