பயப்படாதே உன் வேண்டுதல் கேட்கப்பட்டது
payappadaadhae un vendudhal ketkappattadhu
பயப்படாதே … உன் வேண்டுதல் கேட்கப்பட்டது ஜெபம் கேட்க்கும் இயேசு தேவன் நேசிக்கிறார் உன்னை இரட்சிக்கிறார் இன்று சுகமளிக்கிறார்
1. எகிப்த்தை போல் உன் வாழ்வு கசந்து போனதோ - 2 (பாவ பாரத்தால் உன் மணம் சோர்ந்ததோ) இயேசு கிறிஸ்துவை நேசித்தலே - 2 லாசரு போல் நீ உயிர் அடைவாயே எனவே மனமே திடன் கொள் தினம் … பயப்படாதே
2. பாவத்தின் பாரத்தினால் வாழ்ந்த நம்மை - 2 இயேசு கிறிஸ்து இரட்சித்ததாலே - 2 பாவத்தில் இருந்து மீட்பு பெற்றாயோ
3. பல நாள் வியாதியல் படுக்கையில் கிடந்தாலும் - 2 இயேசு கிறிஸ்து சுகமாக்கினதால் - 2 பரலோகம் உமக்கு சொந்தம் கொள்ளயோ
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae