பயப்படாதே நீ வெட்கப்பட்டுப்
payappadaadhae nee vetkappattup
பயப்படாதே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை பயப்படாதே நீ இலட்சியம் அடைவதில்லை - 2 உன் சிருஷ்டிகரே உன் நாயகர் - 2 சேனைகளின் கர்த்தர் அவர் நாமம் - 2
1. இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர் சர்வ பூமிக்கும் ஆண்டவரே - 2 கைவிடப்பட்ட யாவரையும் அவர் ஒருபோதும் கைவிடவேமாட்டார் - 2
2. என்னைத் தவிர தேவன் உண்டோ என்னை தவிர கண்மலை உண்டோ - 2 உன்னை நான் அறிந்துள்ளேன் எதைக் கண்டும் நீ பயப்படாதே - 2
3. உன்னை நானே உண்டாக்கினேன் உன் தாயின் கற்பத்தில் உருவாக்கினேன் - 2 கர்த்தர் நான் உனக்கு துணை அல்லவோ தாசனே நீயும் பயப்படாதே - 2
4. உன்னோடு நான் இருக்கின்றேன் உன்னை என்றும் கைவிட மாட்டேன் - 2 உன் நிமித்தம் உன் சந்ததியை என்னாலும் காத்திடுவேன் - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae