பவனி செல்கின்றார் ராசா
pavani selgindraar raasaa
பவனி செல்கின்றார் ராசா - நாம் பாடிப் புகழ்வோம், நேசா!
அவனிதனிலே மறிமேல் ஏறி ஆனந்தம் பரமானந்தம் - பவனி
1.எருசலேமின் பதியே - சுரர் கரிசனையுள்ள நிதியே! அருகில் நின்ற அனைவர் போற்றும் அரசே, எங்கள் சிரசே! - பவனி
2.பன்னிரண்டு சீஷர் சென்று - நின்று பாங்காய் ஆடைகள் விரிக்க, நன்னயம்சேர் மனுவின் சேனை நாதம் கீதம் ஓத. - பவனி
3.குருத்தோலைகள் பிடிக்க, - பாலர் கும்பல் கும்பலாக நடக்க, பெருத்த தொனியாய் ஓசன்னாவென்று போற்ற மனம் தேற்ற. - பவனி
Chords
Key A Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
A C#m D A D B A E A C#m D A D B A E A C#m D A D B A E A C#m D A D B A E
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal