பட்ட துன்பம் போதுமடி
patta thunbam podhumadi
பட்ட துன்பம் போதுமடி நல்ல செய்தி கேளுங்கடி நாத்து நட்டு பயிர் வளர்ந்தும் நட்டமாகி போனதினால் பட்டதுன்பம் போதுமடி பெத்தலேகேம் ஊரினிலே சத்திரத்தின் ஓரத்திலே சத்திய பூ பூத்ததென்று சத்தமிட்டு கூவுங்கடி - 2 - பட்ட துன்பம்
சேவல் கூவும் நேரமடி - 2 சீக்கிரமாய் எழுந்திருப்பாய் சீரமன வாழ்வு தர சொக்க தங்கம் பொறந்திருக்கு செய்த பாவம் போதுமடி கர்மவினை தீருமடி கர்த்தர் இயேசு உதித்ததினால் - பட்ட துன்பம்
வீணான பாவம் சுமையால் - 2 கூனாகி போனதினால் பாழான வாழ்வு இப்போ சீராச்சி பாருங்கடி சஞ்சலங்கள் தீர்த்திடவே சத்திய குமாரன் இப்போ சின்ன பாலனாய் பிறந்தார் 4 - பட்ட துன்பம்
வாழையடி வாழையென - 2 வாழ்ந்திட வேணுமடி வானம் விட்டு வந்தவரே வாழவைப்பார் வாருங்கடி இரத்தம் சிந்தி மீட்டிடவே இரட்சகனாய் பிறந்தவரே இத்தரையில் ஏன் பிறந்தாய் 4 - பட்ட துன்பம்
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All