பத்து மாதமும் சுமந்து
pathu maadhamum sumandhu
பத்து மாதமும் சுமந்து பெற்ற தாய் உன்னை மறக்கலாம் தோள்மீது சுமந்து பேர் வைத்து மகிழ்ந்த தந்தையும் வெறுக்கலாம் - 2
கலங்காதேகலங்காதே.கலங்காதே மகனே கலங்காதே கலங்காதேகலங்காதே.கலங்காதே மகளே கலங்காதே
உலகம் உருவாகும் முன் பேர் சொல்லி அழைத்தவர் வெறுப்பதில்லை கருவிலே உன்னை கருகாமல் காத்த நேசரோ உன்னை வெறுப்பதில்லை எபி - 2 - பத்து
உனக்காய் பாவ பாரம் சுமந்த நேசர் உன்னை வெறுப்பதில்லை - 2 ஓடியே வருவாய் இயேசுவின் பாதம் - 2 கடைசி வரை உன்னை காத்திடுவார் - 2 - பத்து
தகப்பன் பிள்ளையை சுமப்பதுபோல் இயேசு உன்னை சுமந்திடுவார் - 2 இயேசுவின் அன்பை உணர்ந்தே வருவாய் - 2 அழிவில்லா வாழ்வை அடைந்திடுவார் - 2 - பத்து
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All