பரிசுத்தரை பாடி பரசவமடைவோம்
parisutharai paadi parasavamadaivom
பரிசுத்தரை பாடி பரசவமடைவோம் தூயவரை துதித்து துயரத்தை துறப்போம் (2) உன்னதரை உயர்த்தி உலகத்தை மறப்போம் வல்லவரை வாழ்த்தி வலிமை அடைவோம் (2)
அல்லேலூயா ஆமென் பாடிடுவோம் அல்லேலூயா ஆமென் துதித்திடுவோம் அல்லேலூயா ஆமென் உயர்த்திடுவோம் அல்லேலூயா ஆமென் வாழ்த்திடுவோம் (பரிசுத்தரை)
1. தேவர்களில் நிகரே இல்லாதவர் பரிசுத்தத்தில் மகத்துவம் உள்ளவர் துதிகளில் வாசம் செய்பவர் அற்புதங்கள் அவர் செய்கிறார்- அல்லேலூயா
2. மேடுகள் பள்ளங்களை சமமாக்குவார் கோணலானவைகளை நேராக்குவார் (2) வனாந்திரத்தை தண்ணீர் ஊற்றாக்குவார் இல்லாதது உள்ளது போல் அவராலாகும் (2) - அல்லேலூயா
3.சிறியவனை குப்பையினின்று உயர்த்துவார் எளியவனை தாழ்மையில் தூக்குவார் (2) பிரபுக்களோடு உட்கார செய்வார் என்னையும் அதுபோல் உயர்த்திடுவார் (2)- அல்லேலூயா
4. வெண்கல கதவை உடைப்பவர் இரும்பு தாள்பாளை முறிப்பவர் (2) வசனத்தை அனுப்பி குணமாக்குவார் உலகத்தை அழிவுக்கு தப்புவிப்பாரே (2)- அல்லேலூயா
More from Anbanavar
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. T. Stephen · Anbanavar
- அபிஷேகம் அபிஷேகம்abishegam abishegamPr. T. Stephen · Anbanavar
- ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்aaraadhippom aarpparippomPr. T. Stephen · Anbanavar
- ஆவியில் ஏழிமையுள்ளோர் பாக்கியவான்கள்aaviyil ezhimaiyullor paakkiyavaangalPr. T. Stephen · Anbanavar
- இயேசுசாமி சொல்லும் போது எல்லாமே நடக்குதேyesusaami sollum podhu ellaamae nadakkudhaePr. T. Stephen · Anbanavar
- இயேசுவின் நாமமே இனிதான நாமமேyesuvin naamamae inidhaana naamamaePr. T. Stephen · Anbanavar
- உம் அழகு கண்கள் என்னை நீதிமானாய்um azhagu kangal ennai needhimaanaayPr. T. Stephen · Anbanavar
- உம்மை தான் நம்பியிருக்கிறேன்ummai thaan nambiyirukkirenPr. T. Stephen · Anbanavar