பரிசுத்தரே பரிசுத்தரே பரலோக ராஜனே
parisutharae parisutharae paraloga raajanae
பரிசுத்தரே பரிசுத்தரே பரலோக ராஜனே ஆராதனை ஆராதனை பரிசுத்த தெய்வமே -2 வானம் பூமி யாவும் படைத்த வல்லலே வல்லலே துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் துயோரே துயோரே
1. உன்னத தேவன் நீரல்லவோ என்னை உயிர்பிக்கும் தெய்வம் நீரல்லவோ காண்கின்ற தெய்வம் நீரல்லவோ என்னை காக்கின்ற தெய்வம் நீரல்லவோ -2 வானம் பூமி யாவும் படைத்த வல்லலே வல்லலே துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் துயோரே - பரிசுத்தரே
2. பரிசுத்த ஆவி நீரல்லவோ பரலோக அக்கினி நீரல்லவோ ஊற்று தண்ணீர் நீரல்லவோ உள்ளத்தின் ஆறுதல் நீரல்லவோ -2 வானம் பூமி யாவும் படைத்த வல்லலே வல்லலே துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் துயோரே - பரிசுத்தரே
3. சர்வ வல்லவர் நீரல்லவோ சத்திய ஆவியும் நீரல்லவோ உத்தம தேவன் நீரல்லவோ என்னை உறங்காமல் காப்பவர் நீரல்லவோ - 2 வானம் பூமி யாவும் படைத்த வல்லலே வல்லலே துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் துயோரே - பரிசுத்தரே
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae