பரிசுத்தரே பரம்பொருளே நமஸ்காரமே
parisutharae paramborulae namaskaaramae
பரிசுத்தரே பரம்பொருளே நமஸ்காரமே ஐயா நமஸ்காரமே -2 உம்மை பாடி துதிக்கின்ற பக்தருக்கெல்லாம் தேவகானமே ஐயா தேவகானமே -2
1. தாவீது என்னும் பக்தன் பாடினான் சங்கீதமே -2 அது ஆத்துமாவை உயிர்ப்பிக்கும் நல் கீதமே -2 உம்மை துதிப்பாடும் பக்தருக்கெல்லாம் பரலோகமே ஐயா பரலோகமே -2
2. சாலமோன் என்னும் பக்தன் பாடினான் நீதிமொழிகளே -2 அது ஆத்துமாவை நல்வழிப்படுத்தும் நல் மொழிகளே -2 உம்மை துதிப்பாடும் பக்தருக்கெல்லாம் பரலோகமே ஐயா பரலோகமே -2
3. புதிய ஏற்பாட்டின் பக்தன் பாடின துதி பாடல்கள் -2 அது இன்றுவரை ஆராதனையின் அஸ்திபாரமே -2 உம்மை துதிப்பாடும் பக்தருக்கெல்லாம் பரலோகமே ஐயா பரலோகமே -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae