பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்த
parisuthar parisuthar parisutha
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்த பிதாவே ஸ்தோத்திரம் பரலோக இராஜ்ஜியத்தை தருபவரே என்றும் ஸ்தோத்திரம் -(2)
பாதம் பணிகின்றோம் உம்மைத் தொழுதே மகிழ்கிறோம் ஆராதனை செய்கிறோம் என்றும் ஆராதனை செய்கிறோம் -(2)
மகிமையும் தேவா இயேசுவே நாதா மலரடிக்கே ஸ்தோத்திரம் -(2) மன்னோரின் பாவம் மாற்றிடவே வந்த மன்னவரே ஸ்தோத்திரம் -(2)
உன்னத தேவ ஆவியானவரே வல்லமைக்காய் ஸ்தோத்திரம் -(2) சாட்சியாய் வாழ சத்துவம் தந்து நடத்துவீரே ஸ்தோத்திரம் -(2)
இம்மட்டும் நடத்திய எபிநேசரே இம்மானுவேலே ஸ்தோத்திரம் -(2) எம் மணவாளனாய் வருகின்ற வேளையில் எமைசேர்ப்பீரே ஸ்தோத்திரம்-(2)
More from Viduthalayin Geethangal
- அதிசயம் அதிசயம் காணச் செய்வேன்adhisayam adhisayam kaanas seyvenViduthalayin Geethangal
- அற்புதம் செய்வார் இயேசுarpudham seyvaar yesuViduthalayin Geethangal
- ஆசிர்வதிப்பார் இயேசு ஆசீர்வதிப்பார்aasirvadhippaar yesu aaseervadhippaarViduthalayin Geethangal
- ஆயத்தமா நீயும் ஆயத்தமாaayathamaa neeyum aayathamaaViduthalayin Geethangal
- ஆவியானவரே உமக்கு ஆராதனைaaviyaanavarae umakku aaraadhanaiViduthalayin Geethangal
- இந்தியாவே திரும்பு இயேசுவிடம்indhiyaavae thirumbu yesuvidamViduthalayin Geethangal
- இயேசுவின் கரங்கள்yesuvin karangalViduthalayin Geethangal
- இரட்டிப்பான நன்மைகளைirattippaana nanmaigalaiViduthalayin Geethangal