பரிசுத்தமான உம் இரத்தத்தாலே
parisuthamaana um irathathaalae
பரிசுத்தமான உம் இரத்தத்தாலே என்னைக் கழுவிடும் இயேசுவே-2
நான் பாடுவேன் உம்மைப் போற்றுவேன் உம்மையை ஆராதிப்பேன்-2 உமக்கே ஆராதனை-5
1-தாயின் கருவில் என்னை கண்டீரே உமக்கே ஆரானை-2 ஜீவனும் பெலனும் தந்தீரே -புது உமக்கே ஆரானை-2
2- கண்ணீர் யாவையும் துடைத்தீரே உமக்கே ஆரானை-2-எந்தன் கவலைகள் யாவையும் போக்கினீரே உமக்கே ஆரானை-2
3-விழுந்தபோது என்னை தூக்கினீரே உமக்கே ஆராதனை-2-என்னை உயர்ந்த கன்மலையில் நிறுத்தினீரே உமக்கே ஆராதனை-2
4- அக்கினி மயமாய் இருப்பவரே உமக்கே ஆராதனை-2-புது அபிஷேக நதியின் ஊற்று நீரே உமக்கே ஆராதனை -2
5-நீதியை சால்வையாய் அணிந்தவரே உமக்கே ஆராதனை -2 இரட்சிப்பின் சீராவை தரித்தவரே உமக்கே ஆராதனை -2
More from Jeevanathiye Ezhuputhal Paadalgal
- அஸ்திபாரங்களும் நிர்மூலமாகிறதேasthibaarangalum nirmoolamaagiradhaePr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- இந்த ஆண்டு முழுவதும்indha aandu muzhuvadhumPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- உமக்கு நிகரானவர் எவருமில்லைumakku nigaraanavar evarumillaiPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- உள்ளத்தை ஜீவ பலியாக்குவதேullathai jeeva paliyaakkuvadhaePr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- ஒருவரும் சேராத ஒளியில்oruvarum seraadha oliyilPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- கண்ணீரைத் துடைப்பவர்kanneeraith thudaippavarPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்seeyonilirundhu unnai aaseervadhippaarPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- செங்கடல் ஊடாய் வழி திறந்தவர்sengadal oodaay vazhi thirandhavarPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal