பரிசுத்த தேவனே
parisutha devanae
பரிசுத்த தேவனே பரலோக ராஜனே தாழப் பணிந்திடுவோம் கிருபை நிறைந்தவரை - 2 - பரிசுத்த
அற்புதங்கள் செய்தாரே - 2 ஆனந்தமாய் நாமும் பாடித்துதிப்போம் - 2 கானாவூர் கல்யாணத்தில் தண்ணீரையே ரசமாக மாற்றினார் கர்த்தர் இயேசுவே - 2
விடுதலை தந்தாரே - 2 விடுதலை தந்தவரைப் பாடித்துதிப்போம் - 2 காலங்கள் கடந்து போய்விட்டாலும் பெதஸ்தாவில் இருந்தவனை நடக்கச் செய்தார் - 2
மாறாதா இயேசுவை - 2 மகிமையில் நிறைந்து பாடித்துதிப்போம் - 2 தேவனை நாமும் விசுவாசித்தால் தேவனின் மகிமையை கண்டிடுவோம் - 2
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All