பரிசுத்த ஆவி வரும் போது
parisutha aavi varum podhu
பரிசுத்த ஆவி வரும் போது பெலனடைவேன் நான் பெலனடைவேன் பரிசுத்த ஆவி வரும்போது சாட்சியாய் நானும் மாறிடுவேன் பெலடைவேன் சாட்சியாய் மாறிடுவேன் - 2 எருசலேம் யூதேயா சமாரியாவிலும் பூமியின் கடைசி பரியந்தம் வரையிலும் சாட்சியாய் மாறிடுவேன் - 2
1. பரிசுத்த ஆவி வரும் போது நிரம்பிடுவேன் நான் நிரம்பிடுவேன் பரிசுத்த ஆவி வரும்போது வல்லமையால் நாம் நிரம்பிடுவேன் நிரம்பிடுவேன் நான் நிரம்பிடுவேன் வல்லமையால் நான் நிரம்பிடுவேன்
2. பரிசுத்த ஆவி வரும் போது இடம் அசைந்திடுமே அசைந்திடுமே பரிசுத்த ஆவி வரும்போது இடி முழங்கிடுமே முழங்கிடுமே இடம் அசைந்திடுமே அசைந்திடுமே இடி முழங்கிடுமே முழங்கிடுமே
3. பரிசுத்த ஆவி வரும் போது அக்கினிமயமாய் இறங்கிடுதே பரிசுத்த ஆவி வரும்போது அந்திய பாஷைகள் இறங்கிடுதே அக்கினி மயமாய் இறங்கிடுதே அந்திய பாஷைகள் இறங்கிடுதே
4. பரிசுத்த ஆவி வரும் போது வரங்களின் கிருபை வந்திடுமே பரிசுத்த ஆவி வரும்போது ஊழிய வாஞ்சைகள் பெருகிடுமே வரங்களின் கிருபை வந்திடுமே ஊழிய வாஞ்சைகள் பெருகிடுமே
More from Inba Satham
- அழகுள்ள தேவனே ஆராதனைazhagulla devanae aaraadhanaiPr. A. Thadash · Inba Satham
- ஆவியான தேவனே அன்புள்ள தேவனேaaviyaana devanae anbulla devanaePr. A. Thadash · Inba Satham
- ஆவியானவரே உமக்காரதனை என்றுமேaaviyaanavarae umakkaaradhanai endrumaePr. A. Thadash · Inba Satham
- இனியும் காலமில்லைiniyum kaalamillaiPr. A. Thadash · Inba Satham
- இன்ப சத்தம் கேட்டிடுவேன்inba satham kettiduvenPr. A. Thadash · Inba Satham
- உங்க அன்பு போதாதைய்யாunga anbu podhaadhaiyyaaPr. A. Thadash · Inba Satham
- உம்முடைய சமூகத்தில் எனக்குummudaiya samoogathil enakkuPr. A. Thadash · Inba Satham
- உம்மை அன்புகூறுவேன் ஆராதிப்பேன்ummai anbugooruven aaraadhippenPr. A. Thadash · Inba Satham