பரிகாரி நீர் எனக்கு
parigaari neer enakku
பரிகாரி நீர் எனக்கு பரிகாரி பரிகாரி இயேசுவே பரிகாரி -2
பரிகாரி -8 இயேசுவே பரிகாரி -2
1.என் பாவத்தை போக்கிட பரிகாரி என்னை பரிசுத்தமாக்கிட்ட பரிகாரி என் சாபத்தை நீக்கிட்ட பரிகாரி சமாதானம் தந்திட்ட பரிகாரி
2.என் நோய்களை மாற்றின பரிகாரி உம் தழும்பால் சுகம் தந்த பரிகாரி என் வேதனை நீக்கிட பரிகாரம் என் கண்ணீரை துடைத்திடு பரிகாரி
3.என் கட்டுக்குள் அறுத்திட்டு பரிகாரி என்னை விடுதலையாக்கும் பரிகாரி என் ஜெபம் கேட்டிட்ட பரிகாரி ஜெயத்தை தந்திட்ட பரிகாரி
More from Saayal
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Mohan S Abraham · Saayal
- ஆயத்தமாவோம் ஆயத்தமாவோம்aayathamaavom aayathamaavomPr. Mohan S Abraham · Saayal
- ஆவியானவரே ஆவியானவரேaaviyaanavarae aaviyaanavaraePr. Mohan S Abraham · Saayal
- இந்த உலகில் உள்ள வரைindha ulagil ulla varaiPr. Mohan S Abraham · Saayal
- உன் நேச தணல்un nesa thanalPr. Mohan S Abraham · Saayal
- உம் சமூகம் வந்து நிற்கிறேன்um samoogam vandhu nirkirenPr. Mohan S Abraham · Saayal
- உம் சாயலில் நான் திருப்தியாகிறேன்um saayalil naan thirupthiyaagirenPr. Mohan S Abraham · Saayal
- உம்மை நான் நேசிக்கிறேன்ummai naan nesikkirenPr. Mohan S Abraham · Saayal