பரவிடும் சுவிசெட்
paravidum suviset
பரவிடும் சுவிசேட திருச்சபையோரே, பரனை நினைத்துத் தினம் மகிழ்வீரே.
1.பணிந்திடும் சுவிசேஷ சபைக்குள் வந்தோரே, பரனருளால் ஜெயமடைந்தீரே. துணிவுடனே ஜெயமெனப் புகல்வீரே, தோத்ரசங்கீர்த்தனம் துத்யம் செய்வீரே. - பர
2.நித்ய சுவிசேடமே நேர்வழியாமே, நிமலனருள் வழிபோவோமே. சத்ய மறைபிடிக்கில் வழிதவறோமே, தத்வ குணாகரன் தனைத்துதிப்போமே. - பர
3.திருக்குருசில் மரித்தோரது நேசம், தினம் மறவாதே, வைவிசுவாசம். இரக்க புண்ணியங்களால் எழில் நகர்வாசம், இனிபெறலாமென வெண்ணுதல் மோசம். - பர
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal