பரனே திருக்கடைக்கண்
paranae thirukkadaikkan
பரனே, திருக்கடைக்கண் பாராயோ? என்றன் பாவத்துயர் அனைத்தும் ராயோ?
1.திறம் இலாத எனைமுனியாமல்- யான் செய்த குற்றம் ஒன்றும் நினையாமல்
2.மாயவலையில்பட்டுச்சிக்காமல்-லோக வாழ்வில் மயங்கி மனம் புக்காமல்
3.அடியேனுக்கருள்செய்இப்போது-உன தடிமைக் குன்னை அன்றிக் கதி ஏது?
4.வஞ்சகக்கவலை கெடுத்தோட்டாயோ?- என்றன் மனது களிக்க வர மாட்டாயோ?
5.ஏசுவின் முகத்துக் காய் மாத்ரம் -எனக் கிரக்கம் செய்யும் உமக்கே தோத்ரம்!
6. ஆதியந்த மில்லாத சருவேசா நித்திய அளவிலாத சத்திய வாசா.
7.தேசுலாவு திரித்துவ தேவே யெந்தன் சிந்தை மகிழ்த் துணைப் பதந்தாவே
8. வேதநாயக வாணன் பாட்டுக் கென் மேல் மேன்மையான தயவைக் காட்டு
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal