பரமண்டலங்களில் இருக்கிற
paramandalangalil irukkira
பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே உம் நாமம் பரிசுத்த படுவதாக உம் ராஜ்ஜியம் வருவதாக - 2
பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே உம் சித்தம் பரலோகத்தில் செய்வது போல் பூமியிலும் செய்யப்படுவதாக - 2
பரமண்டங்களில் இருக்கிற எங்கள் பிதாவே எனக்கு வேண்டிய ஆகாரத்தை எல்லா நாளும் தருவீராக - 2
பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே கடனாளிகளை நாங்கள் மன்னிப்பது போல் எங்கள் கடன்களை மன்னிப்பீராக - 2
பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே சோதனையில் விழவிடாமல் காத்து தீமையில் என்னை இரட்சிப்பீராக - 2
பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே ராஜ்ஜியம வல்லமை மகிமை உமக்கே - 2
More from Anbanavar
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. T. Stephen · Anbanavar
- அபிஷேகம் அபிஷேகம்abishegam abishegamPr. T. Stephen · Anbanavar
- ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்aaraadhippom aarpparippomPr. T. Stephen · Anbanavar
- ஆவியில் ஏழிமையுள்ளோர் பாக்கியவான்கள்aaviyil ezhimaiyullor paakkiyavaangalPr. T. Stephen · Anbanavar
- இயேசுசாமி சொல்லும் போது எல்லாமே நடக்குதேyesusaami sollum podhu ellaamae nadakkudhaePr. T. Stephen · Anbanavar
- இயேசுவின் நாமமே இனிதான நாமமேyesuvin naamamae inidhaana naamamaePr. T. Stephen · Anbanavar
- உம் அழகு கண்கள் என்னை நீதிமானாய்um azhagu kangal ennai needhimaanaayPr. T. Stephen · Anbanavar
- உம்மை தான் நம்பியிருக்கிறேன்ummai thaan nambiyirukkirenPr. T. Stephen · Anbanavar