பரமபிதாவே பரமன் இயேசுவே
paramabidhaavae paraman yesuvae
பரமபிதாவே பரமன் இயேசுவே பரிசுத்த ஆவியே பாடிதுதிக்கின்றோம் பரவசம் அடைகின்றோம்... - 2
வழியும் நீரே சத்தியமும் நீரே ஜீவனும் நீரையா ஒளியும் நீரே உண்மையும் நீரே உன்னதர் இயேசையா... - 2
பாவத்தின் விலங்கை சாபத்தின் விலங்கை தகர்த்தியே மீட்டுக் கொண்டீர்... - 2 பரலோக வாழ்வுக்கு பாத்திரராக எங்களை மாற்றிவிட்டீர்... - 2
இருளினில் வாழ்ந்தோம் இன்னலில் தவித்தோம் ஒளிக்கு எம்மை அழைத்தீர்... - 2 உணர்வுள்ள இருதயம் எமக்கு கொடுத்து உம்மையே துதிக்க வைத்தீர்... - 2
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu